குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. ஆகஸ்ட் 7 _____ கலைஞர் அவர்கள் நம் நினைவுகளில் நிறைந்த நாள் (8)
6. வா வா என்பது தெலுங்கு மொழியில் _____ (2)
7. இந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனம் _____ (3)
9. செயலி ஆங்கிலத்தில் _____ (2)
10. மித _____ ம் மிக நன்று (2)
12. இரவு வேறு சொல் _____ (4)
13. “_____ நிலையம்’’. நம்மைப் பாதுகாக்கும் திரும்பியுள்ளது (3)
15. “_____ ஒருவன்’’ ஒரு திரைப்படம் திரும்பியுள்ளது (2)
16. கொரானாவிற்கு ரஷ்யா தயாரித்த தடுப்பூசிஸ் _____ (4)
19. தந்தை பெரியாரின் சமுதாயப் _____ அளப்பரியது (திரும்பியுள்ளது) (2)
21. “ _____ இருக்கும்போது வால் ஆடக்கூடாது’’ பழமொழி (2)
22. நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று (2)
23. கடின உழைப்பால் தமிழர்களின் மனம் வென்று நம் தளபதி _____ முதலமைச்சராயிருக்கிறார் (4)
மேலிருந்து கீழ்:
1. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தை பெயர் _____ (5)
2. பொருள்களை இதில்தான் எடை போடுவார்கள் _____ (3)
3. அந்தக் கால பணக்காரர்கள் “மிட்டா _____’’கள்(3)
4. ஆடைகளை இதில் நெய்வார்கள்.
(தலை கீழாக)(2)
5. சரி செய்தல் _ ஆங்கிலத்தில். (தலை கீழாக) (4)
8. பிரியாணியில் வாசனைக்கு சேர்க்கும் பொருள்(4)
9. சேப்பியன் _ தமிழில் (6)
11. “நில்… புறப்படு’’ போக்குவரத்து விதி (3)
14. காதுகளில் அணியும் அணிகலன்(3)
17. விருப்பம் _ ஆங்கிலத்தில் (தலை கீழாக) (2).
18. “அருட்பெருஞ் _____. தனிப்பெருங்கருணை’’ வள்ளலார் (2)
20. பேருந்து _ ஆங்கிலத்தில் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:
வெற்றிபெற்றோர்:
1. எஸ்.அஞ்சனா, மதுரை
2. ர.பாலசுப்பிரமணி, திருவண்ணாமலை