குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1. _________ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செப். 17 1879ஆம் ஆண்டு பிறந்தார் (8)
5. வாய்ஸ் _ தமிழில் (3)
6. _________ ஷ் – நகைச்சுவை (2)
7. _________ வரும்போது பணிவு வரவேண்டும். திரும்பியுள்ளது (3)
8. பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கற்பனைப் பறவை (4)
10. கண்ணாடி – ஆங்கிலத்தில் திரும்பியுள்ளது(3)
11. நீண்டதூர தனியார் பேருந்துகளை இப்படி அழைப்பர் திரும்பியுள்ளது (3)
12. நெருப்பு _ வடமொழியில் (3)
13. இந்திய தேசிய காங்கிரசின் மிதவாதத் தலைவர்களில் ஒருவர் கோபாலகிருஷ்ண _________லே (2)
14. _________ அண்ட் சாஸர் -_ திரும்பியுள்ளது(2)
15. _________ போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்தனர் (3)
17. _________ என்றால் படையும் நடுங்கும் (3)
18. ஈரோட்டுப் _________ அறிவுத் தெளிவைக் கொடுக்கும் (2)
மேலிருந்து கீழ்
1. மத _________ மாய்ப்போம் -_ மனிதநேயம் காப்போம் (2)
2. நெல்லையை நனைத்தோடும் நதி (6)
3. மரத்தின் அடித்தளம் _________ (2)
4. இனமானம் காக்க _________ பாராது உழைத்தார் தந்தை பெரியார் (5)
5. விதண்டாவாதமாக, _________ மாக பேசுபவர்களிடம் விலகியிருக்க வேண்டும் (6)
6. தந்தை பெரியார் ஒரு _________ இல்லாத தலைவர் (5)
9. இல்லை _ எதிர்ச்சொல் கீழிருந்து மேலாக (2)
12. தந்தை _ வேறு சொல் (3)
13. _________ இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் _ பழமொழி (3)
16. தந்தை பெரியார் புதைக்கப்படவில்லை தமிழர் நெஞ்சில் _________ க்கப்பட்டுள்ளார் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்
‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,
அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:
வெற்றிபெற்றோர்:
1. இர.அறிவரசி
2. எஸ்.அஞ்சனா
3. ர.கார்த்தி