• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன?

2021_sep_v43
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்

மருத்துவ டாக்டர் மேரியா மாண்டிசோரி என்னும் இத்தாலிய அம்மையாரால் உருவாக்கப்பட்ட முறை. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும்போது அவர்கள்பால் மனவெழுச்சி காரணமாக அவர்களுக்குக் கல்வி புகட்டி பொதுத் தேர்வுக்கு அனுப்பினார். அச்சிறுவர்களின் சாதனை சிறப்பாக இருந்தது. ஆகவே, மேலும் ஆராய்ச்சி செய்து அவர்களுக்குக் கல்வி கற்பிக்க முயன்ற புதிய முறைதான் இது.

இம்முறையின் அடிப்படைத் தத்துவங்கள்: துணைக்கருவிகள் மூலம்,

i. குழந்தைகள் தானாகவே கற்கின்றன.

ii. ஆசிரியரின் கற்பித்தலுக்கு முக்கியத்துவத்தைக் குறைத்து, “குழந்தைகளின் கற்றலுக்கு’’ முதன்முதலில் ஏற்றம் கொடுக்கப்படுகிறது.

iii.  தானாகக் கற்கும் கல்வியே உண்மையான கல்வி.

25
மரங்களை வளர்ப்போம்!மரங்களை வளர்ப்போம்!2nd September 2021
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 263rd September 2021தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 26

மற்ற படைப்புகள்

2019_sep_a55
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

மகிழ்ச்சிச் செய்தி

Read More
2022_May_newk
பிஞ்சுகள் பக்கம்மே 2022
2nd May 2022 by ஆசிரியர்

உலக நாடுகள் : ஸ்பெயின்(SPAIN)

Read More
2022_July_n10
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
6th July 2022 by ஆசிரியர்

சமத்துவப் பாடம் நடத்திய மாணவர்

Read More
2021_jun_v35
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்
1st June 2021 by ஆசிரியர்

கடந்த இதழ் சொற்புதையலுக்கான விடை

Read More
29
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

Read More
2021_sep_v36
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
2nd September 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p