குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்
1. ஏப்-ரல் 29ல் பிறந்தார் புரட்சிக்கவிஞர் கனக _____ (8)
6. “_____டு” இனிப்புப் பண்டம் (2)
7. முப்படைகளில் ஒன்று _____ படை (திரும்பியுள்ளது) (3)
9. ரொட்டியில் தடவி சாப்பிடும் உணவுப் பொருள் _____ (2)
10. மூடஜோதிடம் சொல்பவர் _____ (திரும்பியுள்ளது) (4)
12. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஊர் _____ (3)
13. மாணவச் செல்வங்கள் _____ யின்றி எழுதப், படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் (2)
14. அண்மையில் காலமான ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் _____ வார்னே (2)
16. “_____ செய விரும்பு” (திரும்பியுள்ளது) (3)
18. முதலமைச்சரின் வாகனத்தில் சுழலும் விளக்கு. (ஆங்கிலத்தில்) _____ (3)
20. அழகான _____ களை குழந்தைகள் விரும்புவார்கள் (3)
21. நெடில் ஜ் _____ (3)
22. மண் _____ உழவர்களின் நண்பன் (2) (திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
1. கூகுளின் தலைவராகத் தற்போது உள்ளவர் _________ (7)
2. தந்தை பெரியார் நடத்திய இதழ்களில் ஒன்று ______ (4)
3. “_____ தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது’’ (தலைகீழாக) (3)
4. “_____ டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது’’ (திரைப்பாடல்) (2)
5. நம் தாத்தா பாட்டிகள் கூட்டுக் _____ ஆக வாழ்ந்தார்கள் (தலைகீழாக) (5)
8. சோலையார் பேட்டை, வழக்கில் _____ர் பேட்டை (தலைகீழாக) (2)
9. “_____வைத் தாலாட்டும் தென்றல்” (திரைப்பாடல்) _ (தலைகீழாக) (2)
11. ப _____ சோறு குடலுக்கு நல்லதாம். அண்மைக் காலத்திய ஆய்வு முடிவு. (கீழிருந்து மேலாக) (2)
12. “ _____திற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” (5)
14. அவமானம் _ ஆங்கிலத்தில் (2)
15. பாலையும் நீரையும் பிரித்ததாகச் சொல்லப்படும் சங்க இலக்கியப் பறவை _____ ல் (3)
17. வில்லின் நாணில் _____ (3)
19. ஏ.ஆர். _____ மான் இரண்டு ஆஸ்கர் வாங்கிய இசைக்கலைஞர் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!