• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_oct_v4
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:

1.            காந்தியடிகளுக்கு முன்பே ______ என்று போற்றப்பட்டவர் ஜோதிபாபூலே ஆவார்.

3.            வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்ட பெரியாருக்கு எதிராகப் பார்ப்பனர்கள் சத்ரு சங்கார ______ செய்து தோற்றனர் (திரும்பியுள்ளது (3).

5.            பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், ______ , பத்துலட்சம், கோடி (4)

6.            ஈராக்கின் தலைநகர் ______ (4)

7.            பொதுவுடைமைத் தத்துவத்தை முன்னிறுத்தி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எடுத்து அண்மையில் வெளிவந்த படம் ______  (திரும்பியுள்ளது) (3)

8.            பூமியைப் பாயாகச் சுருட்டியதாகக் கூறப்படும் மூடப் பண்டிகை (4)

9.            பாஸ்போர்ட் _ தமிழில் ______ ச் சீட்டு (3)

13.          கொடியில் விளையும் காய் ______ (2)

14.          குருவிக்காரர்கள் கையிலிருக்கும் கருவி (3)

16.          காற்றில் பறக்கும் ______ டம். (திரும்பியுள்ளது)(2)

17.          விவசாயத்திற்காக ஆற்றின் குறுக்கே ______  ப்பணைகள் கட்டி நீர் தேக்குவார்கள் (2)

18.          தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17அய்   ______ நாளாக அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்(5).

மேலிருந்து வலம்:


1.            “______ போலீஸ்” இனமுரசு சத்யராஜ் நடித்த திரைப்படம் (4)

2.            தமிழர்கள் அதிகம் வசிக்கும் தீவு நாடு ______(5).

3.            பரம்பரை என்பதன் வேறு சொல். (கீழிருந்து மேலாக) (4)

4.            குளிருக்குப் போர்த்தப் பயன்படும் ஆடை. (4)

10.          நகரம் _ ஆங்கிலத்தில் (3)

11.          நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்பவர் ______ (4)

12.          “தோட்டியின் மகன்” நாவல் எழுதிய மலையாளத்தின் பிரபல எழுத்தாளர் ______  சிவசங்கரன் பிள்ளை (கீழிருந்து மேலாக.) (3)

13.          தந்தை பெரியாரின் கொள்கைகளையே உயிர் ______ ஆகத் தொண்டாற்றி பரப்புரை செய்கிறார் ஆசிரியர் தாத்தா. (கீழிருந்து மேலாக) (3)

15.          “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட ______ “ (2)

16.          ஒழிக்கப்பட வேண்டிய நுழைவுத் தேர்வு. (கீழிருந்து மேலாக) (2).

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்: மு.சுதர்சனன், பா.சங்கரேஸ்வரி, இர.அன்புச்செல்வன், மு.நாகூர், ர.பாலசுப்பிரமணி

குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!

27
பெரியார் உலகம் படைபோம் வா!பெரியார் உலகம் படைபோம் வா!28th September 2021
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 2728th September 2021தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 27

மற்ற படைப்புகள்

2020_dec_v21
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
28th December 2020 by ஆசிரியர்

அமெரிக்காவில் அய்யாவிழா!

Read More
2022_dec_5
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்

Read More
2019_nov_v9
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
26th October 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_dec_v3
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
25th December 2020 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தாவுடன் முதல் சந்திப்பு

Read More
38
பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by - கவிஞர் விண்மீன்

சிறார் பாடல்: வாடும் வானம்

Read More
2021_feb_v29
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p