குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. திராவிடத் தளபதி என அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. ______ பிறந்தநாள் ஜூன்-1 (8)
5. உணவை நன்கு மென்று ______ த்துச் சாப்பிட வேண்டும். (2)
6. கழுதை ______ க்கும் (2)
7. மதவெறி மாய்த்து மனிதநேயம் வளர்ப்பதை நம் இ______ சியமாகக் கொள்ள வேண்டும்.(2)
9. ______ ணத்துப் பூச்சி (2)
10. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுள் ஒருவர் (3)
11. கோரிக்கை (ஆங்கிலத்தில்) ______ (4)
13. இத்தாலியின் தலைநகர் ______ (2)
17. ______ கதைகள் துருக்கியிருந்து தோன்றிய உலகப் புகழ் பெற்றவை (3)
19. தமிழர் வீரவிளையாட்டுகளில் ஒன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது ______ (3).
20. முத்தமிழறிஞர் ______ பிறந்த நாள் ஜூன்-3 (4)
மேலிருந்து கீழ்:
1. பலாப் பழத்திற்குப் பெயர் பெற்ற ஊர்______ (5)
2. தேன் தரும் ______ போல சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும். (கீழிருந்து மேலாக) (2)
3. தமிழ்நாட்டின் தலைநகர் ______ (3)
4. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படும் ஊர் தஞ்சாவூர் அருகிலுள்ள ______ (4)
6. கட்டுப்பாடு (ஆங்கிலத்தில்) ______ (5)
8. தடம் (ஆங்கிலத்தில்) ______ (3)
9. “தென்றல் வந்து தீண்டும்போது என்ன______ ணமோ மனசில’’ திரைப்பாடல் (2)
10. பசித்தாலும் ______ புல்லைத் தின்னாது என்பது பழமொழி. (2)
12. மழை (வேறு சொல்) ______ (2)
14. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் ______ கீழிருந்து மேலாக (3)
15. ______ பரவட்டும் என்றார் பேரறிஞர் அண்ணா (1)
16. கவிஞர் ______ மொழி தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் (கீழிருந்து மேலாக) (2)
17. ______ யாட்சி மறைந்து குடியாட்சி மலர்வதே மக்களாட்சி (2)
18. “கெட்ட ______ இடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்’’ என்றார் புரட்சிக்கவிஞர். (2)