• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சமூகநீதி நாள் உறுதிமொழி

2022_sep_3a
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
  • “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
    என்ற அன்பு நெறியையும் –
    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
    என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல்
    வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
  • சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக்
    கூர்மைப் பார்வையும் கொண்டதாக எனது
    செயல்பாடுகள் அமையும்..!
  • சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம்
    ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான்
    ஒப்படைத்துக் கொள்வேன்..!
  • மானுடப் பற்றும் மனிதாபிமானமும் எனது
    இரத்த ஓட்டமாக அமையும்..!
  • சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட
    சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர
    இந்த நாளில் உறுதியேற்கிறேன்..!”
அரசு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும்
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் – சமூகநீதி நாள் அன்று
எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி.
மானமிகு சமூகநீதிக்கான சரித்திர நாயகர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்
சட்டமன்றத்தில் 06.09.2021 அன்று செய்த பிரகடனம்.
19
சிறுவர் பாடல்சிறுவர் பாடல்5th September 2022
துணுக்குச் சீட்டு : மச்சம் எப்படி உருவாகிறது5th September 2022துணுக்குச் சீட்டு : மச்சம் எப்படி உருவாகிறது

மற்ற படைப்புகள்

16
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by முனைவர் சு. தங்கலீலா

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

Read More
2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

Read More
2021_mar_v14
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2021
20th March 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2022_june_6
ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்
31st May 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! நெருப்புச் சுடர் சாமியா?

Read More
2020_jun_v18
அறிவியல்ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

கேளுங்கள் மிஸ்டர் ஜி,கேவிடம்!

Read More
2021_may_m41
பிஞ்சுகள் பக்கம்மே 2021
7th May 2021 by ஆசிரியர்

புதிருக்கான விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p