பரிசு வேண்டுமா?
கேள்விகள்
மேலிருந்து கீழ்:
1. மகாராஷ்டிராவில் தோன்றி ஆந்திரா வரை பாயும் இந்தியத் துணைக் கண்டத்தின் மூன்றாவது பெரிய ஆறு (4)
2. “நீலச் _____ ம் வெளுத்துப் போச்சு டும் டும்’’ நரிக்கதை. (தலைகீழாக) (2)
3. மின்கலம். (ஆங்கிலத்தில்) _____ (4)
4. “அம்பி சுத்த _____ ‘’ பேச்சு வழக்கில். (தலைகீழாக) (3)
6. அறிஞர் அண்ணா எழுதி தடை செய்யப்பட்டு பின்னர் தடை நீக்கப்பட்ட நூல் _____ (5).
7. “_____ க்குள் மழை’’ ஒரு தமிழ்த் திரைப்படம்(2)
8. குழம்பு வைக்க அம்மா கரைப்பது _____ (2)
10. தந்தை பெரியார் நடத்திய இதழ் _____ (4)
11. _____ சிங் -_ இந்திப் பட நடிகர். (4)
12. தேனி அருகில் உள்ள ஊர் _____ நாயக்கனூர் (கீழிருந்து மேலாக) (2)
13. எதற்கெடுத்தாலும் _____ ம் சாமி போடக்
கூடாது (2)
14. _____ முரடான சாலைகள் பயணத்திற்கு ஏற்றதல்ல. (கீழிருந்து மேலாக) (3)
16. தமிழர் வீரவிளையாட்டு _____ (தலைகீழாக)(3)
18. தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பு சா _____ (2)
20. ஈரோட்டுப் _____ அறிவுத் தெளிவூட்டும். (2)
இடமிருந்து வலம்:
1. சென்னையில் அமைந்துள்ளது ஆசியாவின் மிகப் பெரிய _____ பேருந்து நிலையம் (5)
5. புதுச்சேரியின் ஒரு பகுதி _____ வில். (திரும்பியுள்ளது) (2)
7. அண்டா, குண்டா _____ வைக்கக் கூடாது. (திரும்பியுள்ளது) (3)
8. “_____ லிலே ஒரு தோணி’’ _ ப.சிங்காரம் நாவல் (2)
9. நாட்குறிப்பு. (ஆங்கிலத்தில்) (2)
10. நேர்நேர்_தேமா, நிரைநேர் _ _____. (தமிழ் இலக்கணம்) (3)
12. ஆடை (ஆங்கிலத்தில்) _____ ஸ் (3)
13. _____ ஒன்று போனால் வயது ஒன்று கூடும்(3)
15. உலக சதுரங்கப் _____ மாமல்லபுரத்தில் நடந்தது (3)
17. ஈழ விடுதலைப் போராட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்கள் நினைவாக நவம்பர் 27 _____ நாள் நினைவு கூரப்படுகிறது (4)
19. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் (ஆங்கிலத்தில்) _____ கலைந்துள்ளது (3)
21. “_____ டிரிங்கி இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்’’_ திரைப்படங்களுக்கு முன் இடம்பெறும் எச்சரிக்கை. (4) (திரும்பியுள்ளது)
22. பாட்டிகள் _____ சொன்னால் பிஞ்சுகளுக்குப் பிடிக்கும் (2)
*ஒலிநாடா _____ ஆங்கிலத்தில்
(திரும்பியுள்ளது) (3).
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 8124152222 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!