‘A’ to ‘Z’ shortcuts
இன்றைய காலகட்டத்தில் நம் அன்றாட வாழ்க்கையில் கணினியும் ஒரு பங்கு வகிக்கிறது. அந்தக் கணினியில் நாம் அதிகம் பயன்படுத்தும் Microsoft Word போன்ற Word Processorகளில் பயன்படத்தக்க சில Shortcut keys-யை இங்கு அறிந்து கொள்வோம். இதில் பல குறுக்கு வழிகள் நமக்குத் தெரியுமென்றாலும் A முதல் Z வரை இருப்பதைத் தொகுத்துப்பார் சிறப்பாகத் தான் இருக்கிறது.