• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2023_mar_14
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023

பெரியார் குமார்

இடமிருந்து வலம்
1. “படி படி படி காலையில்படி கடும்பகல்படி மாலையிரவு பொருள்படும்படி படிபடிபடி’’ என்ற ……………… பாரதிதாசன் பிறந்தநாள் ஏப்ரல் (5)
3. நீராவி ரயில் எஞ்ஜினில் ………………… வெனபுகை வரும் (2)
5. முட்டுச் …………….. (3)
6. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை …………. ஏரி பூர்த்தி செய்கிறது (திரும்பியுள்ளது) (3)
8. ……………….. உணவு ஆரோக்கியமானது (3)
9. தமிழ்நாடு முழுவதும் போக்குவரவு வசதிக்காக மேம் …………… கட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். திரும்பியுள்ளது(3)
10. முட் …………….. களின் அருகில் குழந்தைகள் செல்லக்கூடாது (திரும்பியுள்ளது) (3)
12. காலையில் சூடாக ஒரு ………………. குடிப்பது பலருக்கு உற்சாகம் தரும் (2)
13. “மெய்ப்பொருள் ……………………….. பகுதறிவு’’ – (குறள் திரும்பியுள்ளது) (2)
14. அரசு …………………. நிறுவனங்களும் வேலை வாய்ப்பை வழங்குகின்றன (2)
16. நீலகிரி மாவட்டத்தில் ………………. பழங்குடியின் மக்கள் வசிக்கின்றனர் (3)
17. விளையாட்டு (ஆங்கிலத்தில்) ………………. (2)
18. வீடுகளில் தரையில் பதிக்கும் விலையுயர்ந்த கல் கிரா ……………….. (திரும்பியுள்ளது) (2)
19. துணிகளில் அழுக்குப் போக …………………………….. போட்டுத் துவைக்க வேண்டும் (3)

மேலிருந்து கீழ்:
1. மூவேந்தர்கள் சேரர், சோழர், …………. (5)
2. “ஊன்றிவரும் ……….. சற்று நடுங்கக்கூடும்; உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை’’ தந்தை பெரியார் பற்றி கண்ணதாசன் எழுதிய வரிகள்(2)
3. உட்கார் (வேறு சொல்) …………….. (3)
4. தமிழ் நவீனச் சிறுகதை இலக்கிய முன்னோடி ………………… அவர்கள் ஏப்.25இல் கடலூரில் பிறந்தார்.
5. உடன்பிறப்பு …………… தரன் (2)
7. பழங்காலத் துறைமுக நகரம் ………………. (5)
9. ஏப்.14இ-ல் பிறந்தார் சட்டமேதை ……………… அம்பேத்கர் (5)
11. குற்றம் செய்தவர்களுக்குத் …………….. உறுதி (4)
15. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் …………….. (கீழிலிருந்து மேலாக) (3)
16. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகல் ………………. டம் அண்மையில் “அமரித் உத்யன்’’ எனப் பெயர் மாற்றப்பட்டது. (2)

27
கணக்கும் இனிக்கும்: பெரிய்ய்ய் எண்கள்1st March 2023
சிறார் கதை: எறும்பின் விருந்தோம்பல்1st March 2023சிறார் கதை: எறும்பின் விருந்தோம்பல்

மற்ற படைப்புகள்

2020_mar_v51
அறிவியல்பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்

Read More
2022_mar_p1
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

நத்தையார்

Read More
28
கதை கேளு கதை கேளுஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by விழியன்

டடங்

Read More
2022_april_13
பிஞ்சுகள் பக்கம்மே 2022
27th April 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
9
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by அபி

துணுக்குச் சீட்டு – மழை தருவது மந்திரமா?

Read More
2023_mar_25
அறிவியல்மார்ச் 2023
2nd March 2023 by ஆசிரியர்

ஓர் எழுத்து பல பொருள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p