பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
1.முத்தமிழறிஞர் டாக்டர் ………………………… அவர்களின்
நூற்றாண்டு விழா தொடங்குகிறது ஜூன் 3 அன்று (4)
2. ……………. ஙீ நகல் (3)
3. ……………… பிடிக்காதே (3)
8. அன்பு (வேறு சொல்) ……………… (3)
12. ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி …………………. (4)
13. இளைஞர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனோ ………………… வேண்டும் (3)
15. ………………………. அதோடு மெத்தையும் இருந்தால்தான் சிலருக்குத் தூக்கம் வரும் (4)
16. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம் என்றார் தந்தை ………………….. (4)
17. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் சங்கம் சுருக்கமாக …………………………. (3)
மேலிருந்து கீழ்:
1. டால்மியாபுரத்தை………….. எனப் பெயர் மாற்றக் கோரிப் போராடினார் கலைஞர் அவர்கள் (6)
2. தமிழுக்கு …………………. என்று பெயர் என்பார் பாவேந்தர் (3)
3. ………………….. டம் அனைவருக்கும் சமம் (2)
6. ஏ.வி. மெய்யப்பன் இயக்கத்தில் வந்த பழைய நகைச்சுவைத் திரைப்படம் ………………….. (4)
10. …………………….. வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’’ (2)
14. “……………….. த்து வாழவேண்டும் பிறர் …………….. க்க வாழ்ந்திடாதே’’ (2)
வலமிருந்து இடம்:
11. இலாபத்தில் தொழிலாளர்களுக்கு ………………………… தரச் சொன்னார் தந்தை பெரியார் (3)
கீழிருந்து மேல்:
7. ரோம் நகரே பற்றி எரியும்போது நீரோ மன்னன்
……………………. வாசித்துக் கொண்டிருந்தானாம் (3)
15. …………………. மெட்டு கேரள எல்லை (4)
17. +2 மாணவர்கள் அனைவரையும் ……………………….. டதாரிகளாக உருவாக்குவதே திராவிடமாடல் அரசின் இலக்கு.
18. உடல் (ஆங்கிலத்தில்) ……………………. (2)
19. பேருந்துக் கட்டணத்தை பயணிகள் …………….. யாகக் கொடுத்தால் நடத்துநர் மகிழ்வார் (4)