சுவையான செய்திகள்
- மனித எண்ணிக்கைக்கு இணையாக கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை இருக்கிறது.
- ஒரு நாளைக்கு அமெரிக்கர்கள் சாப்பிடும் பீட்சாவின் அளவு 75 ஏக்கர்கள் அளவுக்கு இணையானதாம்.
- வழக்கமாக சாப்பிடும் அளவுக்கு மிக அதிகமாக காரட் சாப்பிட்டால் தோலின் நிறம் காரட் நிறத்திற்கு மாறிவிடும்.
- 75 வயதுள்ள ஒருவர் தன் வாழ்நாளில் 23 ஆண்டுகளாவது தூங்கியிருப்பார்.
- சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதுவரை ஒரு முறை கூட மழை பெய்ததில்லை.
- இங்கீலீஷ் வார்த்தையான set என்பதற்குத்தான் அதிக அளவில் பொருள் கூறப்படுகிறது. அதாவது 192 பொருள்கள் உள்ளனவாம்.
- உலகில் 200 கோடி பேருக்கு ஒருவர் 116 வயதுவரை வாழ்கிறார்.