நிறைவாக தேர்வுகளை எழுதுங்கள்! நல்ல மதிப்பெண் பெறுங்கள்!!
நிறைவாக தேர்வுகளை எழுதுங்கள்! நல்ல மதிப்பெண் பெறுங்கள்!!
ஆண்டு இறுதித் தேர்வுகளை எவ்விதப் பதட்டமுமின்றி, எவ்வித பயமுமின்றி, எளிமையாக, இனிமையாக எழுதி முடியுங்கள். முடிந்தவரை நன்கு முயற்சியுங்கள். அடுத்தவருடன் உங்களை ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
யார் ஒப்பிட்டுப் பேசினாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களுக்கு நிறைவு தரும் வரை படியுங்கள். நிறைவாக தேர்வுகளை எழுதுங்கள். நல்ல மதிப்பெண் பெறுங்கள்!