இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்
(கடந்த இதழ் தொடர்ச்சி)
சொல்லிசை – Rap
கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
/காச சாச சாச சாச / சசச சசச ரி சாசாசா..
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
/ககத காகாத ரிக ..சாரி../
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர்தரும்
/ ககசக / ககச / கககக காச…/
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
/மமமக / மாமக / மாமக / மக மக …/
மீண்டும் பாடல்
செம்மொழியான தமிழ் மொழியாம்….
/நிசநிசாச / நிநி சநிசா…/ ____—3
அகமென்றும் புறமென்றும்
/சாசாசா / நிச சாச /
வாழ்வை அழகாக வகுத்தளித்து
/நிசநிபம காமா / நிநிநிப, ப…/
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
/பாப பாப பப பாப / மபதாத / தாதப..த.. /
ஓதி வளரும் உயிரான உலகமொழி
/பாப சநிசாச ச / நிசநிதப…../
ஓதி வளரும் உயிரான உலகமொழி
/பாப சநிசாச ச / நிசரிநிச/
நம் மொழி – நம் மொழி – அதுவே
/சாநிச / சநிச… / சரிப…./
குழுவினர் Scale change D minor – D sharp major
செம்மொழியான தமிழ் மொழியாம்
/ரிக கரிககாக / ரீகரி க… ரிச…/
செம்மொழியான தமிழ் மொழியாம்
/சப சச சா…ச /சப சச சகாரீ/ _____ —–2
செம்மொழியான தமிழ் மொழியாம்
/ரிக கரிககாக / ரீகரி க… ரிச…/
வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
/சாசச சாசச,சா… / சப /சாசச சாசச,சா…./
வாழிய வாழியவே தமிழ் வாழிய வாழியவே
/சாசச சாசச,சா…/ சப /சாசச சாசச,சா./
(முற்றும்)
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.
-இசைக் குறிப்பு: விஜய் பிரபு