இசைப்போம் வாரீர்! – சின்னச் சின்னப் பாப்பா
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale: scale F, 4/4
பல்லவி
சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க
/ பசரிக / ரீச………/ பசரிக சாரீ………../
குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க…
/ பசரிக / ரீச………/ பசரிக சாரீ………../
இவர்தான் நம்ம தாத்தா இன மானத்தைக் காத்தார்
/ மம மாமம / மாமா / பப பாபப / பாபா…../
இவர்தான் நம்ம தாத்தா இன மானத்தைக் காத்தார்
/ மம மாமம / மாமா / பப பாபப / பாபா…../
அதிகாரத்தைப் பார்த்தால் அடங்கிப் போக மாட்டார்…
/ சசச சாத / பாமா / மமம காரி / நிசா………../
சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க
/ பசரிக / ரீச………/ பசரிக சாரீ………../
குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க…
சரணம்
முகத்தில் வெள்ளைத் தாடி உண்டு ——________- உடம்பில் கருப்புச் சட்டை உண்டு
/ பபப பாபா / மபப பாபா / / மமப மாரி / ரீரிக ரீச………../
முகத்தில் வெள்ளைத் தாடி உண்டு உடம்பில் கருப்புச் சட்டை உண்டு
/ பபப பாபா / மபப பாபா / மமப மாரி / ரீரிக ரீச………../
கையில் வளைந்த தடியும் உண்டு——— ________ அருகே சீட்டா நாயும் உண்டு
/ மாம மமமா / ரிமம மாம / / மமப மாரி / ரீரிக ரீசா…../
கையில் வளைந்த தடியும் உண்டு அருகே சீட்டா நாயும் உண்டு
/ மாம மமமா / ரிமம மாம / மமப, மாரி / ரீரிக ரீசா…../
பல்லவி……
சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க
/ பசரிக / ரீச……… / பசரிக சாரீ………../
குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க…
/ பசரிக / ரீச……… / பசரிக சாரீ………../
சரணம்
விடுதலை உண்மை குடிஅரசு——- ________ இவைதான் அய்யா போர் முரசு
/ பபப பாப / மப பபப / / பபத பாம / காக. மாரி../
விடுதலை உண்மை குடிஅரசு இவைதான் அய்யா போர் முரசு
/ பபப பாப / மப பபப / பபத பாம / காக. மாரி../
பொக்கை வாயின் பேச்சாலே——–……… /
மாம மாமா / ரிம மாம /
பொக்கை வாயின் பேச்சாலே _________——– புரட்சிகள் பலவும் செய்தாரே
/ மாம மாமா / ரிம மாம / / மாமப மமரி / ரீரிக ச………/
பல்லவி……
சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க
/ பசரிக / ரீச……… / பசரிக சாரீ……… /
குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க…
/ பசரிக / ரீச……… / பசரிக சாரீ……… / சா……… /
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.