• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – மக்கள் நலத்துக்கு மதமா

2021_apr_v28
ஏப்ரல் 2021பாடல்கள்

பாடல்:  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இசைத் தொகுப்பு: பாரதிதாசன் பாட்டருவி

குரல்:  நித்யஸ்ரீ மகாதேவன்

Scale: c minor. sign: 6/8

இராகம் : சிந்துபைரவி

தொகையறா….

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/பபப  / பதநிச.  / ரிநிச../ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா

/ சரிக. சகரிநிபா..பப / பதநி….

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா…ம.     / மா…..தா…../ ரீ…….ச. /

பல்லவி

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/ பபப  / பதநிச.    / ரிநிச.    ./ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா………

/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. / ……….2

சரணம் 1

திக்கெட்டும் உள்ளவர் யாரும் _ ஒன்று

/  சரிச.   / மபம.     / தாத…./ மப

சேராது செய்வதே மதமாகுமானால்——____—2

/ நிநிநி  / ததத    /  தபமாமபத../

பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் _ அப்

/ பபப / பதநி / நீ நி    / ப  /

பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்__—2

/ பசாநி  / தபாம / கமக / ரிச  /

எக்கட்சி எம்மதத்தாரும் _ இங்கு

/ பபபபதநிரிநிச    / சா/

எல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும்___—-2

/சசநி   / தாபாம   /   கமகரிச   /

மக்கள்நலத்துக்குமதமா? அன்றி

/ பபப  / பதநிச.  / ரிநிச. / சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா………

/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. /

சரணம்  2

எல்லா மதங்களும் ஒன்றே _ அவை

/   ததநி  /   சநித பா…ம  /மம  /

எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே

/ ததப  /  நிநித /  ததத / பா……ம/

சொல்லால் முழங்குவது கண்டீர்_அவை

/ ததநி  / சநித   பா…ம  /  மம  /

துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?

/ ததப  /  நிநித  / ததத  / பா……ம/

எல்லோரும் மக்களேயாவர் _ இங்கு

/  பபபபநிசரீரி   / ரிரி /

எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

/ ரிரிரி  /  ரிரிரி   /  சரிநி / சாச /

எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

/ ரிரிரி  /  நிநிநிநி / ரிரிரி / ச ச /

எல்லாரும் ஒரு தாயின் செல்வர் _ இதை

/சசச  / நிசநி  / தாப / கக  /

எண்ணாத மக்களை மாக்களென்போமே!

/  கமப    / தநிச    / ககரிநிச    /

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/ பபப  / பதநிச. / ரிநிச.  ./ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா………

/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. /

சரணம்  3

வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே _ நல்

/ சரிசமபம   / தாத…../   ம

வழிகாட்டியான பின் வழிகாட்டிடாமல்

/நிநிநி  . / ததத  / தாபாமபத /

பழி கூட்ட வைத்திருப்பீரோ?……….. _ நீர்

/  பபபதாபதநீநி……………./  ப /

பகை கூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?

/ சசசசசச  /  சரிநிசாச………/

பிழியாக் கரும்பினிற் சாற்றை _ நீர்

/ பசநிதநிதப  / பாபா/     ப /

பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே

/ நிசநி / தநித / கமகரிச/

அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? _ நல்

/  சசநிசநிப  / பா……நி  / ப  /

அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை.

/பநித……./ பதமகம  / மாபதரீ…….நிசா……/

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/ பபப  / பதநிச. / ரிநிச. ./ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா………

/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. / ……….2<

24
உலக நாடுகள்: காபோன்உலக நாடுகள்: காபோன்29th March 2021
அறிவு இயக்கம் காட்டிடு29th March 2021அறிவு இயக்கம் காட்டிடு

மற்ற படைப்புகள்

2021_apr_v30
ஏப்ரல் 2021பாடல்கள்
29th March 2021 by ஆசிரியர்

அறிவு இயக்கம் காட்டிடு

Read More
2022_sep_9
செப்டம்பர் 2022பாடல்கள்
8th September 2022 by ஆசிரியர்

உயிர்வதை செய்யாதே!

Read More
2020_nov_v34
பாடல்கள்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்

Read More
2021_oct_v47
அக்டோபர் 2021பாடல்கள்
1st October 2021 by ஆசிரியர்

மழை! மழை!

Read More
1
அக்டோபர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
7th October 2023 by ஆசிரியர்

செல்ல நாய்க் குட்டி

Read More
2023_jan_47
ஜனவரி 2023பாடல்கள்
6th January 2023 by ஆசிரியர்

தங்கும் எங்கும் பேரின்பம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p