குறுக்கெழுத்துப் போட்டி
கேள்விகள்
இடமிருந்து வலம்:
1. தைத்திங்கள் முதல் நாள் ____ விழா (4)
2. கடலில் உருவாகிய நிவர் ஒரு ____ (3)
5. காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் ____ணை(3)
8. ____ ஒரு இருட்டறை (4)
9. போலி_நிகரான ஆங்கிலச் சொல்_தமிழில் ___(3)
10. ஆறுவது ____ம் (2) (திரும்பியுள்ளது)
11. அண்ணா எழுதிய நூல் கம்ப ____ (3)
14. அரிசியில் ஒரு ரகம் சீரகச ____ (3)
15. கியூபாவின் புரட்சி நாயகன் ____ ரா (3)
17. கோழி முட்டை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஊர் ____ (5).
18. ஷிtஷீக்ஷீஹ் தமிழில் ____ (2)
மேலிருந்து கீழ்
1. தனியுடைமை என்பதன் எதிர்ச்சொல் ____ (5)
2. அம்பில் எய்யப் பயன்படும் ஆயுதம் ____ (2) திரும்பியுள்ளது.
3. தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று ____(4)
4. நீர்க்கோப்பின் (ஜலதோசம்) அறிகுறிகளுள் ஒன்று ____ (4) (திரும்பியுள்ளது)
6. “இதுவே என் கட்டளை, என் கட்டளையே ____‘’ (4)
7. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தத் தனிமத்தை உற்பத்தி செய்தது ____ (4)
12. டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த பழைய நகைச்சுவை தமிழ்த் திரைப்படம் ____ (4)
13. மன்னர்கள் தலையில் சூடுவது ____ (4)
14. வியாபாரிகளும் பொதுமக்களும் கூடும் இடம் ____(4)
15. மாம்பழத்திற்குப் பெயர் பெற்ற ஊர் ___ம் (2)
16. மருத்துவ குணமிக்க மரம் ____பு (2)
– பெரியார் குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜனவரி 15ஆம் தேதிக்குள்
‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,
அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:
வெற்றி பெற்றோர்:
1. மு.ஆ.பாலகிருஷ்ணன்
2. மீ.யூசுப் ஜாகிர்
3. சத்தியப் பிரியா