• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

‘தீநுண்மி’யைத் தடுப்போம்!

2021_apr_v1
ஏப்ரல் 2021

அரசுபோட்ட கட்டுப்பாடு

ஆணைப்படி நடப்போம்!

திரளும்கூட்டத் தால்பெருகும்

‘தீநுண்மி’யைத் தடுப்போம்!

 

தும்மும்போது மூக்குவாயைத்

துணியால்மூடி மறைப்போம்!

கொம்பில்லாது தாக்கும்மாயக்

கொடுநோய்வாலை அறுப்போம்!

 

தெருவில்காறி எச்சில்துப்பும்

தீயபழக்கம் விடுப்போம்!

பரவும் ‘கோவிட் பத்தொன்பதி’ன்

பாதைமுழுதும் அடைப்போம்!

 

கையைச் சோப்பால் பலமுறைகள்

கழுவிச்சுத்தி கரிப்போம்!

பையவிரல் விழி, வாய், மூக்கில்

படாதுகவனித் திருப்போம்!

 

முக்கியமாய் வெளியில்சென்றால்

‘முகக்கவசம்’ தரிப்போம்!

திக்குமூச்சா? மருத்துவரைத்

தேடிச்சென்று உரைப்போம்!

 

கவனமாக இடைவெளியைக்

காக்கும்சபதம் எடுப்போம்!

தகுந்த வாய்ப்பு அமையும்போது

தடுப்பூசி தரிப்போம்! <

– தளவை இளங்குமரன், தென்காசி

18
வெடி வேண்டாம்வெடி வேண்டாம்21st March 2021
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: மீண்டும் கொரோனா அதிகமாக பரவுகிறது எச்சரிக்கை!28th March 2021பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: மீண்டும் கொரோனா அதிகமாக பரவுகிறது எச்சரிக்கை!

மற்ற படைப்புகள்

2021_apr_v3
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
28th March 2021 by ஆசிரியர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் -ஏப்ரல் 14

Read More
2021_apr_v30
ஏப்ரல் 2021பாடல்கள்
29th March 2021 by ஆசிரியர்

அறிவு இயக்கம் காட்டிடு

Read More
2021_apr_v19
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_apr_v4
ஏப்ரல் 2021சூழலியல்
28th March 2021 by ஆசிரியர்

இயற்கை; அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்

Read More
2021_apr_v12
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_apr_v1
ஏப்ரல் 2021
28th March 2021 by ஆசிரியர்

‘தீநுண்மி’யைத் தடுப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p