புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொடர்புடைய இருபது சொற்கள்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொடர்புடைய இருபது சொற்கள் (எடுத்துக்காட்டுக்கு குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர) இதில் உள்ளன. அவற்றில் புத்தகங்களும், அவருடைய புகழ்பெற்ற சொற்றொடர்களும் அடக்கம்.
அவை மேல் கீழாக, கீழ் மேலாக, இடம் வலமாக, வடம் இலமாக, குறுக்கு மறுக்காக எப்படியும் இருக்கலாம்.
புரட்சிக் கவிஞர் கவிதைகள் பரிசு! – சொற்புதையல் போட்டிக்கான விடைகளை மேலே உள்ள படிவத்தில் குறித்து,
மே 15 -ஆம் தேதிக்குள் ’பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ உங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட
விவரங்களுடன் அனுப்பலாம். (தனியாக சொற்களை எடுத்து எழுதி அனுப்பக் கூடாது).