• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கல்வியே கண்!

2021_oct_v1
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்

சிரிப்புடன் முகத்தினில்

சிறிதேனும் அறிவொளி

சேர்ந்திடார்க் கிருப்பவை

சீழுடைப் புண்கள்!

விருப்புடன் படிப்பதில்

விருதுகள் பெறுவதில்

வீம்புளார்க் கிருப்பவை

வீறுடைக் கண்கள்!

உருட்டுடன் புரட்டினை

ஒழித்திடும் கல்வி

ஓர்விலார்க் கிருப்பவை

ஊனமாப் புண்கள்!

மறுப்புடன் எதிர்ப்பிலா

மதிப்புடைக் கல்வி

மாண்புளார்க் கிருப்பவை

மானமாக் கண்கள்!

பிறப்பினில் கல்வியால்

பெறும்பேறு அடைந்திடாப்

பேதையர்க் கிருப்பவை

பீடிலாப் புண்கள்!

இறப்பிலும் கல்வியால்

இறும்பூது அடைந்திடும்

ஏறுகட் கிருப்பவை

ஈடிலாக் கண்கள்!

– தளவை இளங்குமரன்,

இலஞ்சி – 627 805

33
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 26தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 263rd September 2021
பெரியார் உலகம் படைபோம் வா!28th September 2021பெரியார் உலகம் படைபோம் வா!

மற்ற படைப்புகள்

2021_nov_v11
நவம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
27th October 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
7
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
30th April 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 15

Read More
2022_mar_P34
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
3rd March 2022 by ஆசிரியர்

புல்லுக்கட்டுக்குப் புதிரா

Read More
2021_dec_v7
டிசம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
27th November 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_oct_v44
அக்டோபர் 2021எண்ணிப்பார் 7 வேறுபாடு
1st October 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th September 2021 by ஆசிரியர்

”கண்டுபிடி என்னைக் கண்டுபிடி”

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p