குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. காந்தியடிகளுக்கு முன்பே ______ என்று போற்றப்பட்டவர் ஜோதிபாபூலே ஆவார்.
3. வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்ட பெரியாருக்கு எதிராகப் பார்ப்பனர்கள் சத்ரு சங்கார ______ செய்து தோற்றனர் (திரும்பியுள்ளது (3).
5. பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், ______ , பத்துலட்சம், கோடி (4)
6. ஈராக்கின் தலைநகர் ______ (4)
7. பொதுவுடைமைத் தத்துவத்தை முன்னிறுத்தி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எடுத்து அண்மையில் வெளிவந்த படம் ______ (திரும்பியுள்ளது) (3)
8. பூமியைப் பாயாகச் சுருட்டியதாகக் கூறப்படும் மூடப் பண்டிகை (4)
9. பாஸ்போர்ட் _ தமிழில் ______ ச் சீட்டு (3)
13. கொடியில் விளையும் காய் ______ (2)
14. குருவிக்காரர்கள் கையிலிருக்கும் கருவி (3)
16. காற்றில் பறக்கும் ______ டம். (திரும்பியுள்ளது)(2)
17. விவசாயத்திற்காக ஆற்றின் குறுக்கே ______ ப்பணைகள் கட்டி நீர் தேக்குவார்கள் (2)
18. தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17அய் ______ நாளாக அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்(5).
மேலிருந்து வலம்:
1. “______ போலீஸ்” இனமுரசு சத்யராஜ் நடித்த திரைப்படம் (4)
2. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தீவு நாடு ______(5).
3. பரம்பரை என்பதன் வேறு சொல். (கீழிருந்து மேலாக) (4)
4. குளிருக்குப் போர்த்தப் பயன்படும் ஆடை. (4)
10. நகரம் _ ஆங்கிலத்தில் (3)
11. நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்பவர் ______ (4)
12. “தோட்டியின் மகன்” நாவல் எழுதிய மலையாளத்தின் பிரபல எழுத்தாளர் ______ சிவசங்கரன் பிள்ளை (கீழிருந்து மேலாக.) (3)
13. தந்தை பெரியாரின் கொள்கைகளையே உயிர் ______ ஆகத் தொண்டாற்றி பரப்புரை செய்கிறார் ஆசிரியர் தாத்தா. (கீழிருந்து மேலாக) (3)
15. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட ______ “ (2)
16. ஒழிக்கப்பட வேண்டிய நுழைவுத் தேர்வு. (கீழிருந்து மேலாக) (2).
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:
வெற்றிபெற்றோர்: மு.சுதர்சனன், பா.சங்கரேஸ்வரி, இர.அன்புச்செல்வன், மு.நாகூர், ர.பாலசுப்பிரமணி
குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!