இசைப்போம் வாரீர்!
இன்னும் அடிமையா?
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale : D minor / Sign 5/8
பாடலாசிரியர்: அதிரடி அன்பழகன்
இசை: பிரபாகர், மைக்கேல்ராஜ்
பல்லவி 1
இன்னும் அடிமையா பெண்கள் இன்னும் அடிமையா
/மாம / மமம மா /காரி/ காக / ககககா…/
இன்னும் அடிமையா நாங்கள் இன்னும் அடிமையா?
/மாம / மமம மா /காரி/ காக / ககககா /
புதிய உலகம் படைக்கும் பணியில் பெண்கள் பங்கு சிறந்த பின்னும்
/சாச /ரிரிரி / ககக / மமம / மாம / காக / ரிரிரி / சாச /
இன்னும் அடிமையா பெண்கள் இன்னும் அடிமையா
/மாம / மமம மா /காரி/ காக / ககககா /
இன்னும் அடிமையா நாங்கள் இன்னும் அடிமையா?
/மாம / மமம மா /காரி/ காக / ககககா /
சரணம் 1
பட்டங்களைப் பெற்று நாங்கள் உயர்ந்துவிட்டோமே – உயர்
/மாமமம/ கமமமாம / கமகரிக மா / கம /
பதவிகளில் முத்திரையைப் பொறித்துவிட்டோமே
/ பாபபப / மபபபப / மபமகமபா /
சட்டங்களை எழுதித் தரும் ஆற்றல் பெற்றோமே
/ காமதாநி / சாசசச / நிசநிதநிசா /
சட்டங்களை எழுதித்தரும் ஆற்றல் பெற்றோமே
/ காமதாநி / சாசசச / நிசநிதநிசா /
இந்தச் சாதனைகள் செய்தபின்னும் நாங்கள் அடிமையா?
/ சாச / நீநி / தாதமப / தாதபாமமாக மா /
(இன்னும் அடிமையா)
சரணம் 2
அறிவினிலே பஞ்சம் என்று நினைப்பவர் யாரோ?
/மாமமம / கமமமாம / கமகரிக மா /
ஆற்றலிலே கொஞ்சம் என்று சொல்பவர் யாரோ?
/ பாபபப / மபபபப / மபமகமபா /
ஆணுக்கென்ன பஞ்சையா ஆளும் தகுதி இல்லையா?
/ காமதாநி / சாசசச / நிசநிதாத / தநிசா /
ஆணுக்கென்ன பஞ்சையா ஆளும் தகுதி இல்லையா?
/ காமதாநி / சாசசச / நிசநிதாத / தநிசா /
அகிலம் போற்றும் சாதனைகள் நாங்கள் நடத்தவில்லையா
/ சாச / நீநி / தாதமப / தாதபாமமாக மா /
(இன்னும் அடிமையா)
சரணம் 3
சந்திரனில் கால்பதித்து சரித்திரத்தை உயர்த்தினோம்
/ மாமமம / கமமமாம / கமகரிச / கமகம /
சட்டமன்றப் பதவிகளில் தேர்வு பெற்று உழைக்கிறோம்
/ பாபபப / மபபபப / மபமகாக / மபமப /
நாட்டைக் காக்கும் ராணுவத்தை நாங்கள் நடத்திச் செல்கிறோம்
/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /
நாட்டைக் காக்கும் ராணுவத்தை நாங்கள் நடத்திச் செல்கிறோம்
/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /
நயவஞ்சக சாஸ்திரத்தால் அடிமையாக வாழ்கிறோம்
/ சசநீதா / தாபமப / தாதபாம / மாம மா /
(இன்னும் அடிமையா)
சரணம் 4
அடுப்பங்கரையைப் பார்த்த நாங்கள் ஆகாயத்தில் பறக்கிறோம்
/ மாமமம / கமமமாம / கமகரிச / கமகம /
ஆண்களையே விஞ்சி நாங்கள் அனைத்திலுமே சிறக்கிறோம்
/ பாபபப / மபபபப / மபமகாக / மபமப /
தந்தை பெரியார் மண்டைச் சுரப்பை உலகை ஆளும் நாளிது
/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /
தந்தை பெரியார் மண்டைச் சுரப்பை உலகை ஆளும் நாளிது
/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /
பெண்ணடிமைச் சிந்தனைகள் செத்தொழியப் போகுது
/ சசநீதா / தாபமப / தாதபாம / மாம மா /
அடிமையில்லையே நாங்கள் அடிமையில்லையே
/ தாததாத தா / பாம / பாபபாப பா /
அடிமையில்லையே நாங்கள் அடிமையில்லையே
/ மாமமாம மா / காரி / காககாக கா / <