குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
மேலிருந்து கீழ்
1. மார்ச் 8 உலக _____ ஆக கொண்டாடப்படுகிறது (7)
2. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி நியமனத்தை _____ கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (5)
3. மகிழுந்து _ ஆங்கிலத்தில் (கீழிருந்து
மேலாக) (2)
5. ஜாதி ஏற்றத் தாழ்வுகளை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை _____ செய்ய வாழ்நாளெல்லாம் போராடினார் தந்தை பெரியார் (3)
6. வறுமை தாண்டவமாடும் ஓர் ஆப்பிரிக்க நாடு _____ (4)
8. மேற்கு வங்க மாநிலத்தின் கோடை வா–ழிடம் _____ (5)
11. “_____ என்றால் படையும் நடுங்கும்” (3)
12. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று _____ யா (3)
14. _____ பருப்பு உணவுக்குப் பயன்படும் (2)
இடமிருந்து வலம்
1. தந்தை பெரியாருக்குத் துணையாக நின்று, அய்யாவிற்குப் பின், சமூகப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்தை வழிநடத்திய அன்னை _____ பிறந்த தினம் மார்ச் 10 (7)
4. புகைப்பிடித்தால் _____ நோய் வரும் (2)
6. _____ அக்தர் _ பாகிஸ்தானின் மேனாள் கிரிக்கெட் வீரர் (3)
7. இமயமலைக்கு அருகிலிருக்கும் நாடு (4)
9. இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் புது
_____ (3)
10. இடியாப்பத்திற்கு ஆட்டுக்கால் _____ அவ்ளோ ருசி! (திரும்பியுள்ளது) (2)
12. மந்திரமல்ல; தந்திரம் (ஆங்கிலத்தில்) (3)
13. வெடிகுண்டு _ ஆங்கிலத்தில் (திரும்பியுள்ளது) (2)
15. _____ பெருங்காய டப்பாவானாலும் வாசம் போகாது (2)
16. பெரியார் குத்து பாடலில் நடித்த நடிகர் (3)
17. நுரையீரல் _ ஆங்கிலத்தில் (3)