இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே
Scale : C major
பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இசைத் தொகுப்பு : பாரதிதாசன் பாட்டருவி
பாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன்
இசைக் குறிப்பு:விஜய் பிரபு
பல்லவி
இசை அமுதிலே என் – உயிர்க்கிளி
/ கமபதநீத காச /ச / சநிதாப /
இசை அமுதிலே என் – உயிர்க்கிளி
/ கமபதநீத காச /ச / சநிதாப /
இன்பம் கொள்ளுதே என்று விள்ளுதே
/காமநீச நீ..சாநி / சாநி/ பப ம /
இசை அமுதிலே என் – உயிர்க்கிளி
/ கமபதநீத காச /ச / சநிதாப /
சரணம் 1
வசையில்லை வம்பில்லை
/நிநி மாமா / பபபாப /
இல்லை சிறிதும் கலகம்
/ரி நீ…….. / நிதப / தபபா/
வசையில்லை வம்பில்லை
/நிநி மாமா / பபபாப /
இல்லை சிறிதும் கலகம்
/ரி நீ…….. / நிதப / தபபா/
உன் வாழ்வில் ஒரு பேரின்பம்
/பா / கமபநி /நீநீநி /
வற்றாது இசை உலகம்
/நிசாச / சநிசநி / சநிப /
உன் வாழ்வில் ஒரு பேரின்பம்
/பா / கமபநி /நீநீநி /
வற்றாது இசை உலகம்
/நிசாச / சநிசநி / சநிப
இசை அமுதிலே என் – உயிர்க்கிளி/
கமபதநீத காச /ச / சநிதாப /
இன்பம் கொள்ளுதே என்று விள்ளுதே
/காமநீச நீ…சாநி / சாநி/ பப ம /
இசை அமுதிலே என் – உயிர்க்கிளி /
/கமபதநீத காச /ச / சநிதாப /
சரணம் 2
ஏழை நெஞ்சை வாழவைக்கும்
/காம பாக / நீநிநீநி /
இன்பத் தமிழ்ப் பாட்டு நீ
/நீதபம/ நீநிநி /
ஏழைஉடைய பண்ணை எல்லாம்
/நீகமபநி / ரீரி ரீரி
யாழில்வைத்து நன்றாய் மீட்டு
/சரிக / சாநி / சாச / சாச /
ஏழை நெஞ்சை வாழவைக்கும்
/காம பாக / நீநிநீநி /
இன்பத் தமிழ் பாட்டு நீ
/நீதபம / நீநிநி /
ஏழைஉடைய பண்ணை எல்லாம்
/நீகமபநி / ரீரி ரீரி
யாழில் வைத்து நன்றாய் மீட்டு
/சரிக / சாநி / சாச / சாச /
(இசை அமுதிலே என் – உயிர்க்கிளி)
சரணம் 3
வீரப்பாட்டு வெற்றிப் பாட்டு
/நிபமாநி / நிபமப /
மேன்மைக்காதற் பாட்டு
/கமபசா………நீத / காச /
வீரபாட்டுவெற்றிப் பாட்டு
/நிபமாநி / நிபமப /
மேன்மைக்காகற் பாட்டு
/கமபசா………நீத / காச /
நீ சேர சோழர் பாண்டியர்கள்
ப / மாபநீநி / நீநிநி நீ……/
திருப்பாட்டில் ஆர்வம் காட்டு
/நிநிசாநி / சாச / சாச /
நீ சேர சோழர்பாண்டியர்கள்
ப / மாபநீநி / நீநிநி நீ……/
திருப்பாட்டில் ஆர்வம் காட்டு
/நிநிசாநி / சாச / சாச /
(இசை அமுதிலே என் – உயிர்க்கிளி)