கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

2024கதை கேளு கதை கேளு

கதை கேளு… கதை கேளு… மெல்லிய தீடர் திருப்பம்

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

  நிறைவன் வகுப்பின் கடைசி வரிசைக்குச் சென்று அமர்ந்தான். வழக்கமாக முதல் வரிசையில் அமர்பவன். பள்ளிக்கு நுழைந்ததிலிருந்து யாரிடமும் பேசவே இல்லை. அவன் உயிர்த்தோழி சனத் அவனிடம் …

ஏப்ரல் 2024கதை கேளு கதை கேளு

அக்பர்,சீதா மற்றும் சிலர்

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

விழியன் அதோ அந்தச் சிங்கத்துக்கு என்னப்பா பேரு வெச்சிருக்கீங்க?” ”சீதா” சிங்கம் சீதாவை சென்ற வாரம்தான் காட்டில் பிடித்தார்கள். சீதாவைப் பிடித்ததை மிகவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தனர். “வழக்கமாகச் சிங்கம் …

கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024

“கொத கொத கொதக்”

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

விழியன் மழை பெய்து ஊரையே நன்றாகக் கழுவியதுபோல இருந்தது. இரண்டு வாரங்களாகத் தூறலும் மழையுமாக இருந்தது. மற்ற பகுதிகளில் எல்லாம் பெருமழை. அந்தக் கால்வாயில் ஒரு பகுதி …

கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024

க்ளாப்ஸ்

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

கலைத் திருவிழாவிற்குப் பேரு கொடுக்க விருப்பம் இருக்கிறவங்க பேரு கொடுங்க. பேச்சுப்போட்டி, கதை சொல்லல் போட்டி, ஓவியப் போட்டி, புத்தக விமர்சனம், நடனப் போட்டி இதுல எல்லாம் …

கதை கேளு கதை கேளுஜனவரி 2024

உஷ்ஷ்…

Average rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடக்கும். தவறாமல் ஒவ்வொரு விலங்கினத்தின் தலைவரும் கலந்து …

கதை கேளு கதை கேளுடிசம்பர் 2023

”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்”

Average rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்” இதனை ஒன்றின் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் நண்பர்கள் இரண்டின் மற்றும் மூன்றின் இதனைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டனர். “கப்பல்ல போய் மீன் பிடிக்கலாமா?” …

கதை கேளு கதை கேளுநவம்பர் 2023

லாலி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

  மலை அடிவாரத்தில் ஒரு குட்டி கிராமம். டிங்… டிங்… டிங்… என சத்தம் எழுப்பியபடி ஒரு லாரி ஊருக்குள் நுழைந்தது. பிங்க் நிற லாரி… இல்லை …

அக்டோபர் 2023கதை கேளு கதை கேளு

டமடமடமால் : சிங்கமும் குட்டி எலியும்

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

சிங்கம் ஓடியது. எலி அதனைத் துரத்தியது. சிங்கம் வேகம் எடுத்தது, எலியும் வேகம் எடுத்தது. மலைக்காட்டில் இருந்த மரங்களை எல்லாம் சுற்றிச் சுற்றி இரண்டும் வந்தன. விநோதமாக …

கதைகதை கேளு கதை கேளு

மொட்டைமாடி கூட்டாஞ்சோறு கலாட்டா

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

விழியன் “நாமும் கூட்டாஞ்சோறு கொண்டாடுவோம். அவங்க அவங்க வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துவந்து பகிர்ந்து சாப்பிடறதுதான் கூட்டாஞ்சோறு” “சாம்பூ வீட்டு மொட்டை மாடியில் சாப்பிடலாம்“ “எங்க வீட்டில் …

ஆகஸ்ட் 2023கதை கேளு கதை கேளு

திருவாளர் பரிதாபம்

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

கொறுக்… கொறுக்… என்று சத்தம்தான் வழக்கமாக இரவில் கேட்கும். அது செவ்வி வீட்டில் வழக்கமான சத்தம். ஆனால் இன்று கதவு தட்டும் புதிய சத்தம் கேட்டது. செவ்வியும் …

Latest Posts

20

ஓவியம் வரையலாம், வாங்க! மேசை விளக்கு

அன்பு பெரியார் பிஞ்சு நண்பர்களே! உங்களுக்குத் தேர்வு நேரங்களில் இரவிலும் படிக்க மேசை...

3

சூழல் காப்பு : மரம் வளர்ப்போம்! 

பச்சை மரங்கள் அழகாகும் பருவ மழையை அழைத்து வரும்!  இச்சை கொண்ட பறவைகளின் இருப்பிட மாகத்...

8

இப்ப நான் என்ன சொல்றது? எனது வாழ்க்கையின் குறுக்கே வந்த கடவுள்?

பள்ளிக்கூடம் செல்லும் வயதில் நம்மையும் ஒரு பொருட்டாக மதிக்கின்ற பெரியவர்கள் மீது மதிப்பும்,...

7

துணுக்குச் சீட்டு – 15

சூரியன் நம்மள ஸ்ட்ரா போட்டு உறிஞ்சு நம்மளோட சக்தி எல்லாம் எடுத்துக்கிற மாதிரி கொசுவும்...