கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2022

தம்பிக்குதிரையும் படையும்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

“மேஜை 242இல் ஒரு போர்வீரனைக் காணோம்” என்று ஓர் அலறல் சத்தம். அதே மேஜையின் மன்னர்தான் அதனை அறிவித்தார். எல்லா காய்களின் பார்வையும் மேஜை எண் 242இன் …

ஆகஸ்ட் 2022கதை கேளு கதை கேளு

மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்)

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் பள்ளிக்கு வழக்கத்தைவிட சீக்கிரம் கிளம்பி விடுகின்றாள் கனிமொழி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு (நோ செக்சன்) பிரிவில் படிக்கின்றாள். சிறு வயதில் இருந்தே என்ன …

கதை கேளு கதை கேளுஜூலை 2022

பம்பம்டோலேய்….

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

நீநிஜூஜு ஒரு குட்டிப்பெண். நீநிஜூஜுவின் பெற்றோர் இருவரும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நகம் வெட்டிக்கொள்ளாததால் அன்று அவள் பள்ளிக்குச் செல்லவில்லை. நீநிஜூஜு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாள். ‘டொக் டொக்…டொக் …

கதை கேளு கதை கேளுஜூன் 2022

எறும்பு பள்ளியில் முதல் நாள்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் வகுப்பில் ‘ஹே’ என்ற சத்தம் தான் கேட்டுக்கொண்டு இருந்தது. கோடைவிடுமுறை முடிந்த முதல் நாள் அது. அது எறும்புப் பள்ளிக்கூடத்தின் மூன்றாம் வகுப்பு. எறும்புகளின் பள்ளியில் …

கதைகதை கேளு கதை கேளு

காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் தன் பெற்றோர்கள் தொலைபேசியில் கார்ட்டூன் வீடியோ பார்த்துக்கொண்டே இருந்தால் அரை மணி நேரத்தில் அந்த தொலைபேசி, அதில் பார்க்கப்படும் அந்த கார்ட்டூன் கேரக்டராக மாறிவிடும். இரவு …

ஏப்ரல் 2022கதை கேளு கதை கேளு

தலைகீழ் உலகம்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

-விழியன் திடீரென அது நிகழ்ந்துவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்படி நிகழும். அப்படி என்ன நிகழும்? சில மணி நேரங்கள் மனிதர்கள் பறக்க ஆரம்பித்துவிடுவார்கள். பறவைகளால் …

கதை கேளு கதை கேளுமார்ச் 2022

ஆடு…மாடு…ஓடு…

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன்   போட்டி துவங்க இருந்தது. போட்டியைப் பார்க்க எல்லோரும் வந்துவிட்டார்கள். அது ஒரு விநோதமான ஓட்டப்பந்தயம். இதுவரையில் யாரும் கேள்விப்படாத ஓட்டப்பந்தயம். அப்படித்தான் கதையை ஆரம்பிக்கணும். …

கதைகதை கேளு கதை கேளு

மவுனத்தின் மிரட்டல்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் “முத்தமிழு குதி, நான் இருக்கேன், பயப்படாத” அமுதனின் குரல் ரெட்டைக் கிணறு முழுக்க எதிரொலித்தது. கிணற்றின் மேலே முத்தமிழ் நின்று கொண்டிருந்தாள். ரொம்ப அதிகமான உயரம் …

கதைகதை கேளு கதை கேளு

பொத்த்த்..

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன்   முன்ன ஒரு காலத்துல நடக்காத கதை இது. உயரமான மரங்கள் நிறைந்த ஒரு காடு அது. நடு இரவு நேரம். எல்லா விலங்குகளும்  உறங்கிக்கொண்டு …

கதை கேளு கதை கேளுடிசம்பர் 2021

சூப்பர் கரடி சிங்மங்டுங்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் இன்னும் ஒரே வாரத்தில் ‘சூப்பர்’ கரடியாக மாறிவிடுவோம் என்று நம்பியது சிங்மங்டுங். ஒரு கதைப் புத்தகத்தில் சூப்பர் கரடி சிம்காவைப் பற்றிப் படித்தது. அன்றிலிருந்து சிம்கா …

Latest Posts

18

சிறார் கதை: அலெக்சா எனும் சிரிக்கும் பொம்மை

பொம்மைகள் என்றால் மகிழுக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டில் இருக்கும் போது எப்போதும்...

19

வளர்ப்பு : இடக் கைப் பழக்கம் தவறா?

நம் நாட்டில், மக்களை வேறுபடுத்துவதற்கும், தனிமைப்படுத்துதற்கும், பிரித்துப் பார்ப்பதற்கும்...

22

அடேயப்பா…! – 2 : சர்வாக்ஸ் வாட்டன் ஏரி

சர்வாக்ஸ் வாட்டன் ஏரி (Sørvágsvatn), வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பரோயே தீவுகளில்...

21

அச்சச்சோ…! அமேசான் அனகோண்டா!

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். நம் அனைவருக்கும் பாம்பு என்றால் ஒரு வித பயம்...

24

கதை கேளு… கதை கேளு… மெல்லிய தீடர் திருப்பம்

  நிறைவன் வகுப்பின் கடைசி வரிசைக்குச் சென்று அமர்ந்தான். வழக்கமாக முதல் வரிசையில்...

1

மே 1 – உழைப்பாளர் நாள்: உழைப்பே உயர்வு!

அடுக்க ளைக்குள் உழைக்கின்ற பெற்றோ ரால்உன் பசியாறும்; கடுமை யாக உழைத்துன்னைக் காப்பாற்...

20

ஏப்ரல் 23 – உலகப் புத்தக நாள்: புத்தகங்கள் படி

அறிவு நூல்கள் படித்ததனால் அண்ணா அறிஞர் ஆனாரே; செறிவு நூலால் பெரியாரும் சீர்தி ருத்தம்...