இசைப்போம் வாரீர்! – ஜாதி ஜாதி ஜாதி என்று
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale F minor 6/8
ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன்
/சாச சாச சாரி காம/ பாத பாம க… /
தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன்
/ காக மாப / ரீரி காம / நீநி நீச சா………/ (2)
சரணம் 1
பாடுபட்டு பலனை மட்டும் காணோமே…
/சசச நீப / சசச நீப / மாம ப../
பண்பு கெட்ட ஜாதி தந்த பாடமே
/மாத தாத / மாத நீச / தாப ..ப /
சூடுபட்ட மாடு போலத் திரிகிறான்
/சசச நீப /சசச நீப /மாம ப../
சொரணை யற்ற தமிழனாக வாழ்கிறான்
/மாத தாத /மாத நீச / தாப ..ப /
கூடி வாழும் உணர்வையே மறந்து விட்டவன்
/பாப பாப / பசச சாச /பாம தாபக…/
கூறு கெட்ட ஜாதியாலே வேறுபட்டவன்
/காக மாப / ரீரி காம / நீநி நிச சா./ _2
(ஜாதி ஜாதி ஜாதி)
சரணம் 2
தேர்தல் வந்து வாக்களிக்கும் தேதியே
/சசச நீப / சசச நீப /மாம ப../
ஜெயிக்கிறதும் தோற்கிறதும் ஜாதியே
/மாத தாத / மாத நீச / தாப ..ப /
பேர் விளங்க வாழ்ந்த ஆதியே
/சசச நீப / சசச நீப / மாம ப../
பெருமை எல்லாம் இழந்ததின்று வீதியே
/மாத தாத / மாத நீச / தாப ..ப /
ஆரியரின் ஜாதி சூதில் விழுந்து விட்டவன்
/பாப பாப / பசச சாச / பாம தாபக…/
அணிதிரிந்து மொழி மறந்து வாழ்ந்து கெட்டவன்
/காக மாப / ரீரி காம / நீநி நிச சா…/ –
(ஜாதி ஜாதி ஜாதி)
சரணம் 3
உரிமையற்ற அடிமையாகக் கிடக்கிறான்
/ சசச நீப / சசச நீப / மாம ப../
ஒன்று பட்டு குரல் கொடுக்க மறுக்கிறான்
/மாத தாத / மாத நீச / தாப ..ப /
பிரிவுபட்டு எங்கள் தேசம் போனதே
/ சசச நீப / சசச நீப /மாம ப../
பிழைக்க வந்தக் கூட்டம் ஆட்சி காணுதே
/மாத தாத /மாத நீச / தாப ..ப /
ஊதி ஊதி சங்குதான் ஓய்ந்து போனதே
/சாச சாச / சாரி காம/ பாத பாம க… /
உணர்வில்லாத செவிடர் கூட்டத் தமிழர் நாடிது
/ காக மாப / ரீரி காம / நீநி நீச சா…/
ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன்
/சாச சாச சாரி காம / பாத பாம க… /
தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன்
/காக மாப / ரீரி காம / நீநி நீச சா……/
தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன்
/காக மாப / ரீரி காம / நீநி நீச சா./
தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன்
/காக மாப / ரீரி காம / நீநி நீச சா…../
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.