• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வெங்காயம்

2022_april_26
ஏப்ரல் 2022பாடல்கள்

தண்ணீர் பாய்ச்சிப் பதிப்பது – இது
தரையைக் கீறி முளைப்பது!
மண்மேல் தோகை விரிப்பது – தழை
மடலை வாளாய் வளைப்பது!

குண்டாய் உருண்டு பருப்பது – வந்து
குவிந்து கடையில் கிடப்பது!
கண்டோர் வாங்கக் கிடைப்பது – நன்கு
கறிக்கு வாசம் கொடுப்பது!

கொண்டா என்றே எடுப்பது – ஏழைக்
குடும்பம் கையில் பிடிப்பது!
ஒன்றோ ரெண்டோ கடிப்பது – கூழை
உறிஞ்சி நன்றாய்க் குடிப்பது!

தொண்டு செய்தே பழுத்தவர் – வெண்மைத்
தூய தாடி வளர்த்தவர்!
மண்டும் மடமை ஒழித்தவர் – பேச்சில்
மணமாய்க் கமழ்ந்து ஒலித்தது!

எண்ணி யாரும் உரித்திடும் – போது
எல்லாம் தோலாய் இருப்பது!
கண்ணில் நீரும் சுரப்பது – ‘வெங்
காயம்’ பேரால் சிறப்பது!

– தளவை இளங்குமரன்,  
இலஞ்சி, தென்காசி

32
செய்து அசத்தும் பிஞ்சுகள்செய்து அசத்தும் பிஞ்சுகள்4th April 2022
உழைத்து முன்னேறு26th April 2022உழைத்து முன்னேறு

மற்ற படைப்புகள்

1
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
3rd October 2024 by ஆசிரியர்

“எண் திசையும் ஏற்கும்”

Read More
2022_May_01
பாடல்கள்மே 2022
3rd May 2022 by ஆசிரியர்

அறியாமை தேயும்

Read More
15
பாடல்கள்பிஞ்சு 2024மே 2023
29th April 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறுவர் கதைப் பாடல்

Read More
2020_mar_v54
பாடல்கள்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை

Read More
2023_June_1
ஜூன் 2023பாடல்கள்
8th June 2023 by ஆசிரியர்

”கல்வியே உயர்செல்வம்”

Read More
2022_August_23
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p