பெரியார் பிஞ்சு படிக்கும் செல்வங்களின் நெஞ்சில் விடுதலை மலரும்! உண்மை புலரும்! பகுத்தறிவு வளரும்!
0

ஆண்டுகள்

4500+

படைப்புகள்

50000+

பிஞ்சுகள்

Pan India Delivery

Never miss an issue

Overseas Delivery

அண்மைப் பதிவுகள்

பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! புதுப்பானை, புத்தரிசி, புத்துருக்கு நெய்… புத்தாண்டு!

அன்பிற்கினிய பேத்தி, பேரன்களே! உங்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்துகள்! ஆங்கிலப்...

பொங்கல் வந்தது!

தமிழர்திரு நாளான பொங்கல் வந்தது! தைமுதலாம் நாளினிலே பொங்கல் வந்தது! அமிழ்தினிலும்...

குறள் கற்க எளிய வழி!

காலை நேர உறக்கத்தைக் களைவாய் பத்தே நிமிடங்கள்; மூலை தன்னில் அமர்ந்தபடி முப்பால் நூலைக்...

தேடல்: ஒமுவாமுவா

அபி  வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்று இணையத்தில் படித்துவிட்டு...

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்: 1. எஸ். பர்னிதா   2. இர. அறிவரசி குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை...

அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும்

நோக்கங்கள்: எடை, விசை பரவுதல், அழுத்தம் பற்றி அறிதல். பொருள்கள்: ஒரு மரப் பலகை, அல்லது...

கணக்கு : எண்ணோடு விளையாடு!

திருச்சி தமிழன்பன் அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே! கடந்த மாத வினாக்களுக்கான விடைகள்:...

சூப்பர் கரடி சிங்மங்டுங்

விழியன் இன்னும் ஒரே வாரத்தில் ‘சூப்பர்’ கரடியாக மாறிவிடுவோம் என்று நம்பியது...

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 28

கே.பாண்டுரங்கன் (தொடர்ச்சி)   வழிமுறை: 3 வண்ணங்கள் (Colours) வெவ்வேறு தானே?...

ஓரு பக்கக் கதை : சரியாச்சா? தெரியலையே!

பா.கேழினி முன்னொரு காலத்தில் ஒரு சிற்றூரில் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் தனியாக...

நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகளே, பெற்றோரிடம் சொல்லத் தயங்காதீர்!

சிகரம் நல்லவர்கள், கெட்டவர்கள், தீயவர்கள், கொடியவர்கள் என்று யாரையும் பார்த்த அளவில்...

முந்தைய இதழ்கள்

கடந்த ஆண்டுகளில் வெளிவந்த இதழ்களைப் படிக்க..

பிஞ்சு & பிஞ்சு

For more info! Call/Whatsapp

+91 89390 89888