• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by - முனைவர் முரசு நெடுமாறன்

விந்தையான தோழன்!

9
பாடல்கள்

– முனைவர் முரசு நெடுமாறன்

கையில் உள்ள தடியே
கண்கள் ஆகும் எனக்கு!
பைய நடந்து செல்ல
பாதை காட்டும் தோழன்!

மேடு பள்ளம் காட்டும்!
மென்மை வன்மை உணர்த்தும்!
காடு மலைகள் என்றே
கருத்தில் அறியச் செய்யும்!

அண்ணன் தம்பி என்றும்
அன்பர் நண்பர் என்றும்
எண்ணில் லாத பேர்கள்
எனக்கும் உண்டே எனினும்,

இந்தத் தடியைப் போல
எந்த நாளும் உதவும்
விந்தை யான தோழன்
இந்த உலகில் உண்டோ?

23
விடுமுறைச் சுற்றுலாவில் விழிப்போடு இருங்கள்!விடுமுறைச் சுற்றுலாவில் விழிப்போடு இருங்கள்!2nd April 2024
வழி காட்டுங்கள்2nd April 2024வழி காட்டுங்கள்

மற்ற படைப்புகள்

20
ஜூலை 2023பாடல்கள்பிஞ்சு 2023
11th July 2023 by ஆசிரியர்

ஜூலை 15: கல்வி வளர்ச்சி நாள்  கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்

Read More
15
பாடல்கள்பிஞ்சு 2024மே 2023
29th April 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறுவர் கதைப் பாடல்

Read More
2021_mar_v2
பாடல்கள்மார்ச் 2021
4th March 2021 by ஆசிரியர்

சிட்டாய் பறந்துவா!

Read More
3
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
6th January 2025 by ஆசிரியர்

பொங்கல் திருநாள்

Read More
2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More
1
பாடல்கள்மே 2024
29th April 2024 by கே.பி.பத்மநாபன்

மே 1 – உழைப்பாளர் நாள்: உழைப்பே உயர்வு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p